தினம் தினம் உன் நினைவுகள்
மலர்ந்திட
கணம் தொரும் மணம் முகிழ்ந்திடும் நறு மலரென
என் உடல் தனில் நீ கொடியென படர்ந்திட
அனுதினம் நின்னணைப்பினில்
மனம் சுகம்பெற
அகக்கனல் வெகுண்டெழும்
அது அணைந்திட
அணைத்து நீ அகம் மகிழ்ந்திட
அருகினில் நீ வருவாயே.
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
தினம் தினம் உன் நினைவுகள்
மலர்ந்திட
கணம் தொரும் மணம் முகிழ்ந்திடும் நறு மலரென
என் உடல் தனில் நீ கொடியென படர்ந்திட
அனுதினம் நின்னணைப்பினில்
மனம் சுகம்பெற
அகக்கனல் வெகுண்டெழும்
அது அணைந்திட
அணைத்து நீ அகம் மகிழ்ந்திட
அருகினில் நீ வருவாயே.
அவன் யாரோ? அது நீயோ?
தினம் தினம் உன் நினைவுகள் மலர்ந்திட கணம் தொரும் மணம் முகிழ்ந்திடும் நறு மலரென என் உடல் தனில் நீ கொடியென படர்ந்திட அனுதினம் நின்னணைப்பினில் ...